Tuesday, May 26, 2020

ஆறாம் திங்கள் கடந்ததும்!

Autumn-Winter - Other & Abstract Background Wallpapers on Desktop ...
யாராயிருப்பினும்! நகரா தேராயிருப்பினும்!

வீராப்புக்கு மறு பேராயிருப்பினும்!

ஆறாம் திங்கள் கடந்ததும் ஆறாய் ஆசைகள் அணைகொண்டு

மாறாதிருப்போரும் மாறுவரே தன்னாசைத் துணைகண்டு !

                                                   - Sai